இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி
அமரர் அப்துல் கலாம் அவர்களுக்கான சிறந்த அஞ்சலிகளில் ஒன்று.
அமரர் அப்துல் கலாம் அவர்களுக்கான சிறந்த அஞ்சலிகளில் ஒன்று.
அன்பின் அய்யா, நாட்டுக்கென பாதுகாப்பையும், மாணவர்களுக்கு சுய நம்பிக்கையும் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட உங்கள் வாழ்க்கை பெறுமை அடைகிறது. தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம், பூனை […]
கோடானு கோடி வாசகப் பெருங்குடி (சிறுகுடி, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி….) மக்களே, ஒரு செயல்திட்ட வேலைக்காக மூழ்கி முத்தெடுக்கப் போவதால் எதிர் வரும் சில மாதங்களுக்குப் பெரிசா பதிவுகள் […]
சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சிலநாட்கள் தொடங்கிய அந்தப் பிரச்சினைக்குத் தான் எத்தணை ஆதரவு! ஒவ்வொரு டிவிக்கும் மாறி மாறி ஓடி ஓடி பிரச்சினையைக் கொழுந்து விட்டு எரியச் […]
பழைய காங்கிரஸ் அரசின் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல், அவரது காலத்தில் எடுத்த பல முடிவுகளைக் கேள்வி கேட்டு பிரஷாந்த் பூஷன் தொடுத்திருந்த பொது நல […]
பின் வரும் படம் இணையத்தில் பரவலாக உலா வந்தது. சிங்கப்பூர் இந்திய சமூக இதழான தப்ளாவிலும் பிரசுரமாயுள்ளது. வழக்கம் போல தோழர்கள் சிலுப்பிக்கொண்டு சிங்கப்பூர் அரசியல், மக்களாட்சியின் குறைகளை […]
மார்கழி திருவிழா ஆரம்பிக்க உள்ளது. வஸ்தாதுகள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதிக்க தயாராக உள்ளனர். அட்டவணைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஆக, நாமளும் கலந்து கொண்டு திருவிழாவைச் சிறப்பிக்கலாம் […]
கலா உத்சவம் என்று இந்திய இசை விழாக்கள் ஒரு வாரமாக நடந்து வருகின்றன. நேற்று மாதி பானி இந்துஸ்தானி இசைக்குழுவின் கலப்பு இசை (fusion 🙂 ) […]
இன்று மாலை நடைபெறும் வெண்முரசு நாவல் வெளியீட்டு விழா பெறு வெற்றி பெற கடைசி பெஞ்ச்சின் வாழ்த்துக்கள்.