இந்தியாவையும் தென்கிழக்கு ஆசியாவையும் இணைக்கும் 3 தொல்பொருட்கள்: ‘யுனிகார்ன்’ இதழில் எனது கட்டுரை

இந்தியாவையும் தென்கிழக்கு ஆசியாவையும் இணைக்கும் 3 சுவாரஸ்யமான தொல்பொருட்கள் பற்றிய எனது கட்டுரை, 2026 ஜனவரி மாத ‘யுனிகார்ன்’ (Unicorn) இதழில் வெளியாகியுள்ளது. தேவபாலதேவன் செப்பேடு, பாருஸ் தமிழ் கல்வெட்டு மற்றும் சிங்கப்பூர் ஈமப்படைப்புத் தகடு (Singapore burial plaque) ஆகியவை குறித்து அதில் எழுதியுள்ளேன்.

இக்கட்டுரை ஜனவரி மாதமே வெளியாகிவிட்டது. அதன் பிறகு நான் எனது வலைப்பதிவைப் புதுப்பிக்காததால், இந்தத் தகவலைத் தாமதமாகப் பகிர்ந்து கொள்கிறேன் 🙂

Screenshot

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top