இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து வெளியாகும் ‘யூனிகார்ன்’ (Unicorn) இதழின் அக்டோபர் 2026, தொகுதி 21-இல், நாகப்பட்டினம் சூடாமணி விஹாரம் பற்றிய எனது கட்டுரை வெளியாகியுள்ளது.
இக்கட்டுரையை நிறைவு செய்ய உதவிய சிங்கப்பூர் தேசிய பாரம்பரிய வாரியத்திற்கும் (National Heritage Board Singapore), சிங்கப்பூர் இந்திய மரபுடைமை மையத்தின் உதவி அருங்காட்சியகக் காப்பாளர் திரு. ஜெகதீஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

