சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் சூழியல் எழுத்தாளர் எஸ். தியடோர் பாஸ்கரன்
சிங்கப்பூரில் எழுத்தாளர் விழாவின் மாதம் இது, இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “நம் இயற்கையும் இயல்புகளும்”. சூழியல் எழுத்தாளர் எஸ். தியடோர் பாஸ்கரன் அழைக்கப்பட்ட பேச்சாளர்களில் ஒருவர். பாதுகாப்பு […]
