விரைவில் டிஜிட்டல் மயமாகிறது ‘பவள மல்லி’ – 75 ஆண்டுகளை நிறைவு செய்தது திருச்சி வானொலி நிலையம்
எந்நேரமும் ஒரு குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற வரம் தருகிறேன். யார் குரலை விரும்புகிறாய் என்று கடவுள் கேட்டால்… ஸ்ரீமீனாக்ஷி, திருச்சி வானொலி அறிவிப்பாளர் என்பேன். முன்பு […]
