புதுக்கோட்டை

எங்களது புதுக்கோட்டை இணைய தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பழைய பாணியில் இருந்த இணையதளத்தை பராமரிப்பு பிரச்சினைகள் காரணமாக வேர்டுபிரசிற்கு மாற்றியிருக்கிறோம். இருந்தாலும் பழைய இணையதளத்தை அழித்திட விருப்பம் இல்லை என்பதால் அதையும் விட்டு வைத்துள்ளோம்.

தளத்தைப் பற்றிய அறிமுகம் – புதுக்கோட்டையில் உள்ள மிக முக்கிய தொல்லியல் இடங்களை எளிமையான முறையில் ஆர்வமுள்ளவர்களுக்குச் சொல்வதாக அமைத்திருக்கிறோம். மேலும் தள நிறுவனரின் படைப்புகளை ஒருங்கிணைத்து இதே தளத்தில் ஏற்ற இருக்கிறோம்.

நான்குபேர் புதுக்கோட்டையில் மூன்று வருடங்களாகப் போட்ட உழைப்பு இந்தத் தளத்தில் உள்ளது

புதுக்கோட்டை இணையதளம் – www.pudukkottai.org

பழைய இணையதளம் – http://www.pudukkottai.org/vintage/

pudukkottai.org

தளத்தில் உள்ள ஆவணமாக்கலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதைப் பயன்படுத்தி அவர்கள் செய்யும் ஆவணமும் கட்டற்றமுறையில் இதே தளம் போன்று எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

தளத்தை குறுகிய காலத்தில் வெளிக்கொணரச் செய்ததில் கோவை அனுசிசாப்டின் பங்கு குறிபபிடத்தக்கது. நன்றி திரு சிவான்!

2 thoughts on “புதுக்கோட்டை”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top