Author name: Pandian Ramaiah

பொது

அஞ்சலி. சு கிருஷ்ணமூர்த்தி

ஐயா சு. கிருஷ்ணமூர்த்தி அவர்களை 2000த்தின் ஆரம்பத்தில் புதுகையில் சந்தித்தேன். பழக இனிமையானவர். எளிமையானவர்.  தன் குறை கருதாது மிகப்பெரிய பணிகளை வாழ்வின் இறுதி வரை செய்தவர். […]

சிறுகதை, நூல் நயம்

ஆயிரங்கால் மண்டபம் – ஜெயமோகன்

இன்னொரு சிறந்த சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எழுதுவேன் என்று சென்ற வார பதிவிலேயே மிரட்டியிருந்தேன். இதோ! ஜெயமோகனின் சிறந்த தொகுப்புகளைக் கொண்டிருக்கும் நூல் – ஆயிரங்கால் மண்டபம். […]

சிறுகதை, நூல் நயம்

குருபீடம் – ஜெயகாந்தன்

மிகச் சிறந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைப் பற்றி எழுத இருக்கிறேன். அதில் முதலாவதாக குருபீடம். உங்களைப் போன்ற வாசிப்பு ஆர்வம் மிகுந்த நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் இந்த […]

இந்தியா, தீவிரவாதம், நூல் நயம்

காந்தியை இடதுசாரிகள் ஏன் வெறுக்கிறார்கள்?

இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் மற்றும் கலாசார நாயகனாக திகழ்ந்த (சிலர் மனிதகுல வரலாற்றிலேயே சிறந்த நாயகன் என்றும் சொல்வார்கள் ) மோகன்தாஸ் கரம்சந்த் ‘மகாத்மா’ […]

குறுநாவல், நூல் நயம்

குடை நிழல் – தெளிவத்தை ஜோசப்

கடவுளால் சபிக்கப்பட்ட இடங்கள் நாம் நிறைய கண்டுள்ளோம். அங்கே திறமைக்கோ நேர்மைக்கோ விசுவாசம் இருக்காது. கொஞ்சம் அரசு எந்திரத்தில் வாய்ஸ் உள்ளது என்றால் கொள்ளை அடிக்கலாம், செய்த […]

நாவல், நூல் நயம்

ஜெயமோகனின் நீலம் தொடக்கம் – பல்பு எரிந்தது, மணி அடித்தது!

புவனமுழுதாளும் பெரும்பொற்புள்ளவளே, நான் தீண்டிய மலர்களே தெய்வங்களுக்கு. நான் தழுவிய பெண்களே மாமன்னர்களுக்கு. இதோ உன்னை அவனுக்காகக் கனியச்செய்கிறேன். ஊதி ஊதி பொன்னை உருக்கி நகையாக்குவதைப்போல. அவனுக்காக […]

சாகசக் கதை, நூல் நயம்

உலோகம் – ஜெயமோகன்

தமிழினத்திடம் இந்த நாவல் நல்ல பெயரெடுத்திருக்க வாய்ப்பில்லை. தமிழினத்தின் முக்கியப் பிரச்சினையான ஈழம் பற்றி எத்தணை பேரிடம் புரிதல் இருக்கும்? எத்தணை நூல்கள் படித்தால், எத்தணை பேரிடம் […]

நிகழ்வுகள்

சுதந்திர தின விழா காட்சிகள்

நண்பர்களே, மோதி அரசு வந்தாலும் வந்தது. சுதந்திர தின விழாவுக்குப் போனால் கூட இந்துத்துவ முத்திரை குத்திவிடுகிறார்கள். காங்கிரஸ் அரசு அமைந்த போதும் சரி, மோதி அரசு […]

இந்தியா

சுதந்திர தின வாழ்த்துக்கள்

உங்கள் பிள்ளைகளின் பள்ளிகள், அருகில் உள்ள அரசு அலுவலகங்களின் கொடியேற்று விழாவில் கலந்து கொள்ளுங்கள். பொதுவாகவே இந்தியர்கள் நாம் நம்மை என்றுமே தாழ்வாக மதிப்பிடுபவர்கள். அதிலிருந்து மீள […]

குறுநாவல், நூல் நயம்

யாருக்காக அழுதான் । ஜெயகாந்தன்

திருக்குறளின் நட்பு அதிகாரத்திலிருந்து ஒரு குறளை மேற்கோள் காட்டலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இதற்குச் சரியாக இருப்பது நம் பள்ளிகாலத்து நீதிக்கதை ஒன்று. ஒரு நண்பர்கள் கானகத்தின் […]

Scroll to Top