டூவீலர் சந்தையில் Mahindra & Mahindra

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மோட்டார் சைக்கிள் சந்தைக்கு வர திட்டமிடுகிறார்கள். அடுத்த வருடத்தில் 2 அல்லது 3 மாடல்களுடன் துவங்க திட்டமிட்டுள்ள மஹிந்திரா, விரைவில் அனைத்து ரக மோட்டார் சைக்கிள்களையும் வெளியிடும் ஆர்வத்தில் உள்ளார்கள்.

Mahindra Rodeo
Mahindra Rodeo

ஏற்கனவே ரோடியோ (Rodeo) மற்றும் ட்யூரோ (Duro) போன்ற ஸ்கூட்டர் வண்டிகளை சென்னையில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். விலை முறையே 42000 மற்றும் 39000 சில்லரை! இந்த வருடம் சென்னை டூவீலர் மார்க்கெட் 9 சதம் வளர்ச்சி அடைந்துள்ளதாம். அத்தோடு ஸ்கூட்டர் மற்றும் 17 சதம்!!! (ஸ்கூட்டர் காலம் முடிஞ்சு போச்சுதுன்னு ஒரு காலத்தில நினைச்சிட்டு இருந்தோம்!)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top