இந்த வலைப்பூவில் தாங்கள் ஊர் சுற்ற வழிகாட்டி, பயண டிப்ஸ், வழித்தடங்கள் போன்ற செய்திகளைத் தர நினைக்கிறேன். அத்துடன் பயணக்கட்டுரைகளையும் இணைக்கலாம் என்று நினைக்கிறேன்.
இத்தனை மெனக்கெட்டு ஒருவர் வலையுலகத்தில் பதிபவரை இவ்வளவு தாமதமாக பார்ப்பதில் எனக்கு சற்று வருத்தம் .ஆனாலும் இப்போதாவது அது நிகழ்ந்து இருகிறதே .அருமையான பதிவுகள் .என் சொந்த( திண்டுக்கல் ) ஊரை பற்றி தேடும்போது உங்கள் பயணம் பற்றி அறிந்தேன் .தொடருங்கள் .தொடர ஆசைப்படுகிறோம் .