மீள்பதிவு. இன்னும் நிறைய இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னால் போட்ட பட்டியலில் இன்றும் பெரிதாக மாற்றமில்லை. உங்களுக்கு நினைவு வருவதை சொல்லுங்களேன்! ரொம்ப நாளாச்சு ஒரு பட்டியல் போட்டு. ஆகஸ்ட் 15 வேற. போட்டுடுவோமே! கண்ணதாசன்: ஊமையன் கோட்டை (ஊமைத்துரை) கமலப்ரியா: கொங்குத் தங்கம் (தீரன் சின்னமலை பற்றிய நாவல்) கல்கி: அலை ஓசை, தியாகபூமி, மகுடபதி கா.சி. வேங்கடரமணி: முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன் கு. ராஜவேலு: 1942 கோவி. […]
சுதந்திரப் போராட்ட நாவல்கள் — சிலிகான் ஷெல்ஃப்
