சுதந்திரப் போராட்ட நாவல்கள் — சிலிகான் ஷெல்ஃப்

மீள்பதிவு. இன்னும் நிறைய இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னால் போட்ட பட்டியலில் இன்றும் பெரிதாக மாற்றமில்லை. உங்களுக்கு நினைவு வருவதை சொல்லுங்களேன்! ரொம்ப நாளாச்சு ஒரு பட்டியல் போட்டு. ஆகஸ்ட் 15 வேற. போட்டுடுவோமே! கண்ணதாசன்: ஊமையன் கோட்டை (ஊமைத்துரை) கமலப்ரியா: கொங்குத் தங்கம் (தீரன் சின்னமலை பற்றிய நாவல்) கல்கி: அலை ஓசை, தியாகபூமி, மகுடபதி கா.சி. வேங்கடரமணி: முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன் கு. ராஜவேலு: 1942 கோவி. […]

சுதந்திரப் போராட்ட நாவல்கள் — சிலிகான் ஷெல்ஃப்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top