இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

பதிவர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳. கொடியேற்றப் போகாவிட்டாலும் பரவாயில்லை. டிவியில் அடங்கிக் கிடக்காதீர் என்கிற வசனத்துடன், இன்றைய ஆகஸ்ட் 15 தொடங்குகிறது.

india_independence2

காலையில் கொடியேற்றம். மாலையில் பல் டாக்டர் அப்பாயிண்மெண்ட். சுதந்திர தினப் பதிவிற்காகக் காத்திருக்கும் கோடானுகோடி ரசிகப் பெருமக்கள் 🙄 சற்று காத்திருங்கள்.

2 thoughts on “இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்”

    1. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள், ஏகாந்தரே.
      டெல்லிப் பக்கம் எல்லாம் நலம் என்று நினைக்கிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top