பதிவர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳. கொடியேற்றப் போகாவிட்டாலும் பரவாயில்லை. டிவியில் அடங்கிக் கிடக்காதீர் என்கிற வசனத்துடன், இன்றைய ஆகஸ்ட் 15 தொடங்குகிறது.

காலையில் கொடியேற்றம். மாலையில் பல் டாக்டர் அப்பாயிண்மெண்ட். சுதந்திர தினப் பதிவிற்காகக் காத்திருக்கும் கோடானுகோடி ரசிகப் பெருமக்கள் 🙄 சற்று காத்திருங்கள்.

சுதந்திர தினக் காலை. சுகமான வேளை. வாழ்த்தும் வணக்கமும் !
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள், ஏகாந்தரே.
டெல்லிப் பக்கம் எல்லாம் நலம் என்று நினைக்கிறேன்.