அன்பின் பதிவுலக நண்பர்களுக்கும், இணைய சமுத்திர நீரோட்டத்தில் சறுக்கி தற்செயலாக இந்தப் பதிவில் வந்து விழுந்த முகம் தெரியா நண்பர்களுக்கும்,
எமது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும். அனைவருக்கும் நல்ல வழிகள் திறக்கவேண்டும், அதற்கு வெங்கதிரோன் ஒளி வழி செய்யவேண்டும் என்று வாழ்த்தி வணங்குகிறேன்.
நன்றி.
பாண்டியன், புதுக்கோட்டை.
