2015 in review

The margazhi.grassfield.org/ stats helper monkeys prepared a 2015 annual report for this blog.

Here’s an excerpt:

The concert hall at the Sydney Opera House holds 2,700 people. This blog was viewed about 10,000 times in 2015. If it were a concert at Sydney Opera House, it would take about 4 sold-out performances for that many people to see it.

Click here to see the complete report.

3 thoughts on “2015 in review”

  1. எப்போதோ ஒருமுறை எழுதுவதற்கே இத்தனை வாசகர்கள் என்றால் தொடர்ந்து எழுதினால் ஜெமோ வை சாப்பிட்டுவிடலாம்! :)) கடைசி பெஞ்சிலிருந்து முதல் பெஞ்சிற்கு வந்துவிடலாம்.
    தொடர்ந்து எழுத உங்கள் ரசிகையின் வேண்டுகோள்.
    நல்வாழ்த்துகள், பாண்டியன்.

    1. இப்படி எல்லாமா அட்ராசிடி செய்வது 🙂 🙂

      வணக்கம் அம்மா. கடைசி பெஞ்சை ஊக்குவிப்பதில் நீங்கள் முதல்வர் என்று வேர்டுபிரசுக்காரரே சர்டிபிகேட் போட்டுக் கொடுத்துள்ளான். கடமைப் பட்டவனாவேன். தங்களுக்கும் அய்யா அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அவர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      1. நன்றி!
        உங்களுக்கும், உங்கள் மனைவி, குட்டிக் கண்ணன் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top