ஜெயமோகனின் ‘மகாபாரதம்’: ஏன் மற்ற பாரதங்களை விட மிகச் சிறந்தது?

//அதைவிட இலக்கிய நயம் என்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்லுமாறு எழுதுகிறார். குழப்பமான குடும்ப அமைப்புகளையும், யாருக்கு யார் தகப்பன், எப்பொழுது எங்கே மகவு பிறந்தது, எவ்வாறு வளர்ந்தது, என்னும் சிக்கல் மிகுந்த கிளைகளை லாவகமாகச் சொல்கிறார். எல்லா விஷயங்களையும் சொல்வது ஒரு கலை; அந்த விஷயங்களை மனதில் பதியுமாறு ‘திருஷ்யமா’க ஆக்கி வார்த்தைகளில் விளக்கினாலும் நினைவின் அடி ஆழத்தில் இருத்துவது இன்னொரு கலை. அகரமுதலியையும் அபிதான கோசத்தையும் வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய காப்பியத்தை சுளுவாக உரித்து ஊட்டி விடுகிறார்.

ஜெயமோகனை எவ்வளவோ பாராட்டி இருப்போம். இருந்தாலும் அசகாய சூரரை இன்னொரு தடவை வாழ்த்துகிறேன்.//

2 thoughts on “ஜெயமோகனின் ‘மகாபாரதம்’: ஏன் மற்ற பாரதங்களை விட மிகச் சிறந்தது?”

  1. ஜெயமோகனின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக இது திகழும் எனத்தோன்றுகிறது. அவரிடம் காணப்படும் மொழி ஆளுமை, எழுத்துக்கலை அபூர்வமானது. தமிழ் செய்த பாக்யம்.

    1. பழைய பாரத நிலப்பரப்புகள், பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள இது ஒரு முதல் நூலாகத் திகழப்போகிறது. நன்றி சார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top