(சிறுகதை) ஆமென இணங்கி translation in Sahana

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இருக்கும் ஒரு பெண் அன்பற்ற உறவில் இருக்க வேண்டிய கட்டாயத்தைப் பற்றியது இந்தக் கதை. அவள் தன் கலையில் ஆறுதல் காண்கிறாள், இறுதியில் அவள் மேல் அன்பு செலுத்தும் ஒரு மனிதனை சந்திக்கிறாள். அவள் ஏங்கிக் கொண்டிருந்த அன்பையும் பாராட்டையும் அவன் காட்டுகிறான். WomensWebக்காக Rashi Roy எழுதியது.

சஹானா இதழில் வெளியான கதையைப் படிக்க இங்கே இணைப்புகள் உள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top