எட்டுக்கால் குதிரை – கொ.மா.கோ. இளங்கோ

வணக்கம் நண்பர்களே.

என் பெயர் கண்ணன். நான் எட்டுக்கால் குதிரை பற்றி எழுதப் போகிறேன்.

எட்டுக்கால் குதிரை
ஆசிரியர்: கொ.மா.கோ. இளங்கோ
பதிப்பு: பாரதி புத்தகாலயம், சென்னை. முதல்பதிப்பு டிசம்பர் 2014
NLBயில் முன்பதிவு செய்ய:  Eṭṭukkāl kutirai / Ko. Mā. Kō. Iḷaṅkō.
கன்னிமாராவில் முன்பதிவு செய்ய: கிடைக்கவில்லை

ettukal-kuthirai-1

இந்த புத்தகம் எண்களைக் கதாபத்திரங்களாகக் கொண்ட விசித்திரமான புத்தகம்.

இந்தப் புத்தகத்தை நான் வாசித்து முடித்த உடன் இன்னொரு கதை நியாபகத்துக்கு வந்தது. அந்தக் கதையின் தலைப்பு நல்ல பேய் கதை. ஏன் என்றால் எனக்கு கதை எழுதவேண்டும் போல தோன்றுகிறது.

ettukal-kuthirai-2

முக்கியமான கதாபாத்திரங்கள்

  1. ஒன்று
  2. இரண்டு
  3. மூன்று
  4. நான்கு
  5. ஐந்து
  6. ஆறு
  7. ஏழு
  8. எட்டு
  9. ஒன்பது
  10. பத்து
  11. கணக்கு ஆசிரியர்

ettukal-kuthirai-8

இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. ஏன் என்றால் அதில் நிறைய சிரிப்பான பக்கங்கள் உள்ளன.

எட்டு ஏழுக்கு என்ன தொந்தரவு செய்தாலும் ஏழு எட்டுக்கு நல்லதுதான் செய்வான். ஏன் என்றால் அது ஒரு நல்ல பழக்கம்.

நான் இந்தப் புத்தகத்தை அங் மோ கியோ நூலகத்தில் இருந்து எடுத்து வந்தேன்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top