அழகியும் கொடூரமான மிருகமும்

வணக்கம் நண்பர்களே,

என் பெயர் கண்ணன். நான் இன்னொரு அற்புதமான கதை புத்தகத்தைப் பற்றி எழுதப்போகிறேன்.

அழகியும் கொடூரமான மிருகமும்
பதிப்பு: BPI India, New Delhi
NLBயில் முன்பதிவு செய்ய: Al̲akiyum koṭūramān̲a mirukamum அழகியும் கொடூரமான மிருகமும்

azhagi-1

முக்கியமான கதாபாத்திரங்கள்

வியாபாரி - அழகியின் அப்பா
வியாபாரி – அழகியின் அப்பா

 

அழகி
அழகி

 

மற்ற இரண்டு மகள்கள்
மற்ற இரண்டு மகள்கள்

 

கொடூரமான மிருகம்
கொடூரமான மிருகம்

 

ராஜகுமாரன்
ராஜகுமாரன்

ஒரு நாள் அழகியின் அப்பா ஒரு கொடூரமான மிருகத்திடம் மாட்டிக் கொண்டார். அவரைக் காப்பாற்றுவதற்கு அழகி அந்தக் காட்டுக்குச் சென்றாள். கடைசியில் பார்த்தால் அந்த கொடூரமான மிருகம் ஒரு அழகான ராஜகுமாரனாக மாறியது.

அழகி அவளுடைய அப்பாவிற்கு உதவி செய்தது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஏன் என்றால் அவள் அப்பா மீது பாசம் வைத்திருந்தாள்.

நான் இந்தப் புத்தகத்தை சிராங்கூன் நூலகத்திலிருந்து எடுத்தேன். எனக்கு இந்தப் புத்தகம் நன்றாக இருந்தது. நான் இந்தப் புத்தகத்தை போன மாதம் எடுத்து வந்தேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top