பதிவர் இராஜராஜேஸ்வரி (ஜெகமணி/மணிராஜ்) – அஞ்சலி

வருத்தமான செய்தி. மணிராஜ் இராஜராஜேஸ்வரி அவர்கள் தம் கடமையை முடித்து கடந்த மாதம் துயிலில் ஆழ்ந்துள்ளார் என அறிகிறேன்.

http://jaghamani.blogspot.sg/2016/03/blog-post_92.html?m=1

தனிப்பட்ட பழக்கமில்லை என்றாலும், அவரது பதிவுகளைப் பின் தொடர்ந்து வந்தேன். சிவன் மலைத் தீவு பற்றிய கடைசி பெஞ்ச் பதிவில் அவருடைய பின்னூட்டத்தையும் இன்று கண்டேன். அவருடைய நினைவாக அது என்னிடம் இருக்கும்.

image

கடைசி பெஞ்ச் மவுனிக்கிறது.

2 thoughts on “பதிவர் இராஜராஜேஸ்வரி (ஜெகமணி/மணிராஜ்) – அஞ்சலி”

  1. திருமதி இராஜராஜேஸ்வரியின் பக்கத்தை ஓரிருமுறை நான் படித்திருக்கிறேன். நேரடியாக அவருடன் பரிச்சயமில்லை. பதிவர் கோபாலகிருஷ்ணனின் பதிவு மூலம் செய்தி அறிந்து வருந்தினேன்.

    ஆன்மிக சமாச்சாரங்களோடு, பயனுள்ள பல லௌகீக விஷயங்களை எழுதியவர். கடுக்காய் பற்றிய அவருடைய 2012 வருடத்திய பதிவை அவருடைய மறைவிற்குப்பின்னரே படித்தேன். வானுலகிற்கு எப்படி இடுவேன் பின்னூட்டம்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top