காக்கா முட்டை

kakka-muttai-movie-poster_142744642300

நேற்று காக்கா முட்டை பார்த்தேன். பிறரைப் போலவே எனக்கும் பிடித்திருந்தது. குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒரு காட்சி என்றால்…

பசங்க ரெண்டு பேரும் காணாமல் போகிறார்கள்.
பதபதைப்புடன் போலீசுடன் வருகிறாள் அம்மா. ரயில்வே பணியாளர் பழரசத்துடன் தவளைக் கறி பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இவர்தான் எங்க பிரண்டு. பழரசம் என்று அறிமுகப் படுத்துகின்றனர். அவள் பழரசம் கையில் உள்ள தவளையைப் பார்க்க, அவர் வழிந்து கொண்டே தவளையை பின்புறம் மறைக்கும் இடம்.. குபீர் சிரிப்பு!

நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், ஆடாம ஜெயிச்சோமடா வரிசையில் இந்தப் படத்தை வைக்கலாம்

km

(பதிவிற்கு கவனச்சிதறல் தந்த சமூகப் போராளி டைனமைட் மனுஷ்யபுத்திரனின் மேற்கோளை நீக்கியிருக்கிறேன்)

வளர்க பாரதம்!

4 thoughts on “காக்கா முட்டை”

    1. நீங்கள் இந்த ஒரு பதிவை வைத்துச் சொல்கிறீர்கள் காரிகன். தொடர்ந்து ஒரு சாராரை கொம்பு சீவிவிடுதல் இவர் பாணி. நல்ல உதாரணம் சமீபத்தில் ‘எப்படி ஒருவரைப் பார்க்காமல் பிடிக்காமல் போகும்’ என்கிற ஜெயமோகனின் கேள்விக்கு இவரது எதிர்வினை. தன்னிடம் இல்லாத ரியலிசத்தை படத்தில் மட்டும் இவர் எவ்வகையில் எதிர்பார்ப்பார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  1. காரிகன்

    மனுஷ்ய புத்திரனைப் பற்றி நீங்கள் சொல்வது உண்மைதான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top