பஷீரின் சிறுகதைகள் – 1

ஜெ.சைதன்யா கதை சொல்லுவாள். ”..அப்றமா அந்த திவிடன் மாமா திவிடிக்கிட்டு ஓடினாங்களாம். அப்போ போலீஸ் மாமா தொப்பி போட்டுக்கிட்டு வேகமா அவங்களை தொரத்தினாங்களாம். போலீஸ் மாமா டேய் நில்லுடா திவிடான்னு சத்தம் போட்டாங்களாம்… திவிடன்மாமா நிக்க மாட்டேன் நீ என்னைய அடிப்பேன்னு சொல்லிட்டே ஓடினாங்களாம்…” போலீசும் திருடனும் மாமாக்களாக மாறி உற்சாகமாகத் தங்கள் கடமைகளைச் செய்யும் ஜெ.சைதன்யாவின் உலகில் வன்முறைக்கு இடமில்லை. எல்லாமே விளையாட்டுகள் மட்டுமே.

🙂

தன் நாற்பதுவயது வரை ‘அனல் கக்கும்’ இலக்கியங்களையே எழுதிவந்ததாகவும் ஒரு கட்டத்தில் அவற்றையெல்லாம் துணிந்து கொளுத்திவிட்டு இன்றைய நடைக்கு வந்ததாகவும் பஷீர் எழுதியிருக்கிறார். பஷீரின் தலைக்கு பிரிட்டிஷ் அரசு விலைவைத்த, திருவிதாங்கூர் அரசு அவரை சிறையில் அடைத்த எழுத்துக்கள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பஷீர் பஷீராக ஆனபிறகுள்ள எழுத்துக்களே இன்று கிடைக்கின்றன.

வைக்கம் முகம்மது பஷீர் பற்றிய ஜெயமோகனின் அறிமுகம் – பஷீர் : மொழியின் புன்னகை

vaikom muhammad basheer

ஐசுக்குட்டி, ஊனக்கால் பெண், டைகர், நூறு ரூபாய் நோட்டு, பத்திரிகைச் செய்தி சிறுகதைகள் கீழே உள்ளன. (பின் வருபவை பேஸ்புக் பக்கத்திலிருந்து வருபவை என்பதால் மின்னஞ்சலில் இந்தப் பதிவைப் படிக்கும் என் நண்பர்களுக்குத் தெரியாது போகலாம். பிரவுசரில் திறந்தால் தெரியும்)

வளர்க பாரதம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top