விபரீதக் கோட்பாடு – சுஜாதா

என்ன ஒரு குரூர சிந்தணை இந்த ஆசிரியருக்கு என்று வியக்கவேண்டி இருக்கிறது. தவிரவும் கதையின் போக்கில் இப்படித்தான் முடிவு இருக்கும் என்று ஊகிக்க முடிவதால் எனக்கு ஏன் இந்த குரூர சிந்தணை என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

IMG_0622.JPG

விபரீதக் கோட்பாடு
ஆசிரியர்: சுஜாதா
பிரிவு: குறுநாவல்
பதிப்பு: கிழக்கு பதிப்பகம் முதல் பதிப்பு செப் 2010
நூலக முன்பதிவு – NLB:

நூலக முன்பதிவு – கன்னிமாரா:

பூமி அக்னியையும் தியுலோகம் இந்திரனையும் கருவில் வைத்திருப்பது போல் நீ கரு வைத்தது என்று நின்று நடந்து நிமிர்ந்து நனைந்து அவளும் பிரவேசிக்க அதன் பின் யோகசித்தர் ஒருவர் மேலும் பிரவேசிக்க அந்த ஸங்கமத்தில் உண்டாகும் அந்த தெய்வக்கரு உலகை ஆளும் புத்திரனாக தேஜமேக எனும் ஹேகிரஹமே நீ இவளை விட்டு விலகி புருஷக் குழந்தையுடன் வா!

இப்படி ஒரு அபத்த வேதாசாரமும் ஹிப்னாடிசமும் கதைக் கரு. அவை சேர்ந்து ஒரு கொலையை நடத்துகிறது. துப்பறிய கணேஷ் வசந்த். கொலையாக பிரதிமா. சபலத்திற்கு தருணா. கன்விக்ட் ஆக… நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பயணப் படிப்பிறகு ஏற்ற விருவிருப்பான குறுநாவல்.

IMG_0623.JPG

2 thoughts on “விபரீதக் கோட்பாடு – சுஜாதா”

  1. எனக்கு சுஜாதாவின் கதைகள் பிடிக்காது, பாண்டியன். குறிப்பாக இந்த மாதிரி துப்பறியும் நாவல்கள். அதனால் ஒன்றும் எழுதாமல் போகிறேன். மன்னிக்கவும்.

    1. வேலைப் பலுவின் காரணமாக ஒரு ஆசுவாசமான எளிய வாசிப்பிற்காக எடுத்தேன். பார்த்துக் கொள்கிறேன். மிக்க நன்றி அம்மா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top