பாகிஸ்தான் – அரசியல் வரலாறு

சீனா – விலகும் திரையைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு முக்கிய சீனப் புத்தகம் வர இருக்கிறது. ஒரே அடியாக சிவப்பு வர்ணம் பூசவேண்டாம். கொஞ்சம் பச்சை வர்ணம் பூசுவோம். பா.ராகவன் எழுதிய “பாகிஸ்தான் அரசியல் வரலாறு” என்கிற திரில்லரோடு. எந்த ஒரு அமைப்பும் தடை கோரி தலைமைச் செயலகம் போகாது என்று நம்புவோமாக.

விரைவில் சந்திக்கலாம்!

[polldaddy poll=6917982]

pakistan_CS

1 thought on “பாகிஸ்தான் – அரசியல் வரலாறு”

  1. Pingback: தாலிபன் | கடைசி பெஞ்ச்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top