Oxygen content is better in Ladakh, Leh

லடாக் பகுதி டூரிங் மற்றும் டிரக்கிங் மக்களின் கனவு என்றே சொல்லலாம். 12,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் சென்று வந்தவர்கள் தரும் படங்களைப் பார்த்தால் வ்வ்வ்வாவ்!!! ஒரு நாள் எப்படியும் நம்ப சைக்கிள உருட்டிகிட்டுப் போகணும் அப்டிங்கிற எண்ணம் வருது.

ladakh - photo (c) visualjournalist.net
ladakh – photo (c) visualjournalist.net

ஆனால் அதிக உயரத்தின் காரணமாக ஆக்ஸிஜன் அளவு கம்மியாம். அதனால மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு  வாய்ப்புகள் அதிகம். அதனால் அந்த இடங்களில் நம்மூர் விஞ்ஞானிகள் பயிர் மரம் செடி கொடிகளை நடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

சென்று வரவேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top