அட்ரா சக்கை! பஜாஜ் தரும் மைலேஜ் குட்டி கார் (34 கி.மீ)

பஜாஜ் தரும் மைலேஜ் குட்டி கார் (34 கி.மீ)

bajaj lite
bajaj lite

நேநோவிற்குப் போட்டியாக களத்தில் இறங்குகிறது பஜாஜ் ஆட்டோ . பிரெஞ்சு கார் கம்பெனியான ரேனால்ட் அண்டு நிஸன் உடன் இணைந்து இந்த திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறது பஜாஜ். இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெரிய டூவீலர் கம்பெனியான பஜாஜ், குட்டி கார் சந்தையில் கால் பதிக்கிறது. ரேனால்ட் அண்டு நிஸன் உடன் நடத்தும் பேச்சு வார்த்தை தோல்வியில் முடியுமாயின், தானே முன்னின்று இந்த செயல்திட்டத்தை முடிக்கப் போவதாகவும் பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்னும் 3 அல்லது 4 வருடங்களில் சந்தையின் கிடைக்க இருக்கும் இந்த காரின் முன்மாதிரி கடந்த வாரம் வெளியிடப்பட்டது. குறைந்த விலை மற்றும் எரிபொருள் சிக்கனம் வாய்ந்த கார் என்று சுய விளம்பர பிரகடணம் செய்கிறார்கள். ஆனாலும் டாடாவின் ஒரு லட்சம் விலையை விட இது அதிகமாக இருக்கும் என்று அறிவித்த்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் பதிப்புகளை வெளியிட உள்ள இதன் தயாரிப்புக் கூடம் புனே அருகில் உள்ள சக்கன் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

வருக!

2 thoughts on “அட்ரா சக்கை! பஜாஜ் தரும் மைலேஜ் குட்டி கார் (34 கி.மீ)”

  1. Pingback: ஹோண்டாவின் குட்டி கார் « மோட்டார் சுந்தரம் பிள்ளை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top