
ஹோண்டா மோட்டார் நிறுவனம் 110 சிசி திறனுடைய மோட்டார் சைக்கிள்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அதன் CEO தெரிவித்துள்ளார்
110 சிசியாக இருந்தாலும் அந்த வகை பைக்குகள் ஸ்போர்டி வகையைச் சேர்ந்ததாகவே இருக்கும்
தற்சமயம் சந்தையில் இருக்கும் பைக்குகளை விட வித்தியாசமாக இவ்வகை பைக்குகள் இருக்கும் மேலும் வாகனத்தின் எண்ணிக்கையில் அல்லாது தரத்தில் ஹோண்டா கவனம் செலுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது
45000 விலை மதிப்பாக இருக்கலாம்.
2010 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்படாலாம்
ஏற்கனவே ஹோண்டாவின் ஷைன் 125 சிசியுடன் வெளியிடப்படுகிறது
வரட்டும்! ஹீரோ ஹோண்டாவிற்குப் போட்டிக்கு ஆள் வேணும்ல
