Kids Read, சிறுகதை, நூல் நயம்

குட்டித்தாத்தா | Natalie Norton

தினமும் குட்டித்தாத்தா குளித்து சுத்தமான உடை அணிவார். பிறகு அவர் தானே காலை உணவைச் சமைப்பார். உணவு மேசையில் உட்கார்ந்து தனியாகவே சாப்பிடுவார். யாராவது நண்பர்களுடன் சேர்ந்து […]