பொது

சென்னை புறநகர் ரயில் ATVM எந்திரங்கள்

இது ஒரு பாவகரமான பொட்டி. பல லகரங்களை விழுங்கிவிட்டு தேமேஎன்று இடத்தை அடைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் அசமந்தம். மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயல்திட்டத்தின் இன்றைய நிலை என்ன? […]