மாமலர் | ஜெயமோகன்
இல்லை, இவ்வெறுப்பை ஒருபோதும் அணையவிடலாகாது. என் ஆணவம் எஞ்சவேண்டும். எனக்கிழைக்கப்பட்ட தீங்கிற்கு நிகர்செய்யும் வரையாயினும். மீண்டும் மீண்டும் ஆண்களால் தோற்கடிக்கப்படும் பெண் நான். அவர்களைவிட உயர்ந்தவள் என்பதனாலேயே […]
இல்லை, இவ்வெறுப்பை ஒருபோதும் அணையவிடலாகாது. என் ஆணவம் எஞ்சவேண்டும். எனக்கிழைக்கப்பட்ட தீங்கிற்கு நிகர்செய்யும் வரையாயினும். மீண்டும் மீண்டும் ஆண்களால் தோற்கடிக்கப்படும் பெண் நான். அவர்களைவிட உயர்ந்தவள் என்பதனாலேயே […]
“அன்னைமடி நோக்கி தீச்சொல்லிட்ட தெய்வம் எது? அந்த தெய்வத்தின் முகத்தில் உமிழ்கிறேன்” என்று கூவினாள். தன் வயிற்றை ஓங்கி அறைந்தபடி “இதோ உள்ளது என் வயிறு. இம்மண்ணில் […]
தருமன் விழிகளில் சினத்துடன் “விளையாட்டு வேண்டாம்” என்றார். “இவன் ஏன் வெறுமனே பார்த்திருந்தான் என்று சொல்கிறேன். இவன் துணைவி உண்ட பழம் நஞ்சு. ஆனால் அதை அவள் […]
இந்த எளிய மானுடர்களை மட்டும் எண்ணுவேன் என்று கருதினீரா? இதோ நெளியும் புழுக்களிலிருந்து எவ்வகையில் மானுடர் மேம்பட்டவர்? இங்கு ஒரு காலடிபட்டு அழியும் பல்லாயிரம் புழுக்களைக் கண்டு […]
நஞ்சு கவ்வுகிறது கதிரவனை! ராகுவின் உடலை வெய்யோன் கிழித்து வெளிவருகையில் விண்ணிலிருந்து நச்சுமழை பொழியும்… வெட்ட வெளியில் நிற்கலாகாது. ஓடுங்கள்! கூரையொன்று தேடிக்கொள்ளுங்கள்! –நூல் ஒன்பது – […]
அந்த ஓர் இரவில் என்னில் அவர் எதையோ தேடுகிறார் என்று நான் எண்ணியது பிழை. அன்றிரவு அவர் என்வழியாக எங்கும் கடந்து செல்லவில்லை. எதற்கும் என்னை நிகர் […]
வெண்முரசின் இந்திர நீலம் நாவல் 92 அத்தியாயங்கள் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு இந்த வாரம் நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே வந்த நாவல் நீலம் கிருஷ்ணன், ராதை, கம்சன், வசுதேவர் ஆளுமைகளைக் […]
பாமாவின் சித்தப்பாரு செய்த கூத்தின் காரணமாக நிச்சயம் செய்யப்பட்ட கிருஷ்ணன் – பாமா திருமணம் நின்று போகிறது. ‘என் அப்பாவைப் பார்த்து கன்யா சுல்கம் கொடுத்து என்னை […]
பாரத கதை பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆம். பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். என் நண்பரிடத்தில், என் மனைவியிடத்தில், என் மேலாளரிடத்தில். அவ்வளவு ஏன். உங்களிடத்தில் கூட. வெண்முரசு தரும் […]
வெண்முரசு காட்டும் பெண்கள் வலிமையோடு நடமாடுகின்றனர். பல பெண்கள் பிறந்துள்ளனர். சிறுமியாக கன்னியாக இல்லாளாக மூதாட்டியாக இது வரை வாழ்ந்துள்ளனர். கன்னிமை காலத்து நிகழ்வுகளை அழகுற சொல்லும் […]