குறுநாவல், நூல் நயம்

சினிமாவுக்குப் போன சித்தாளு – ஜெயகாந்தன்

1972ல் முதல்பதிப்பு வந்துள்ளது. அதற்கு முன்னரே கண்ணதாசன் இதழில் தொடராக வந்துள்ளது இந்த ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’. அரசியல் ரீதியான ஒரு நூலாகவோ, சினிமா என்கிற மாயை […]