இந்தியா - தென்கிழக்கு ஆசியத் தொடர்புகள், கட்டுரை, தென்கிழக்கு ஆசியப் பாரம்பரியம்

யூனிகார்ன் இதழில் சூடாமணி விஹாரம் பற்றிய எனது கட்டுரை

இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து வெளியாகும் ‘யூனிகார்ன்’ (Unicorn) இதழின் அக்டோபர் 2026, தொகுதி 21-இல், நாகப்பட்டினம் சூடாமணி விஹாரம் பற்றிய எனது கட்டுரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையை நிறைவு செய்ய […]