பயண கட்டுரைகள், மஹாராஷ்டிரா

சிவன்மலைத்தீவு – எலிபெண்டா – குகைகளைத்தேடி 2

குகைகளைத்தேடி என்று தலைப்பு போட்டுவிட்டு குகையைப் பத்தியே பேசக்காணோமே என்று மனைவியார் குறைப்பட்டுக்கொண்டார். ஆனால் குகைகளுக்கான தேடல் உண்மையில் அடுத்த வாரத்தின் வார நாட்களில்தான் நடைபெற்றது. இருக்கும் […]