கன்னியாகுமரி நாகர்கோயில் பகுதிகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தன. அங்கு வாழ்ந்த நாடார் சமூகத்தினர் வாழ்ந்துவந்தனர். அவர்களை ஒதுக்கப்பட்ட சமூகமாகக் கருதினர், அந்தச் சமூகத்துப் பெண்கள் இடுப்பிற்கு மேல் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தன. அதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. அதைத் தனது வீரியமிக்க சிறுகதையால் காட்சிப்படுத்துகிறார் சு சமுத்திரம். நாட்டுடமையாக்கப்பட்ட அவரது சிறுகதைத் தொகுப்பில் இருந்து இந்தக்கதையினை ஆங்கிலத்தில் மொழி மாற்றி, தினசரி வெளியிட்டு வருகிறேன். முதல் பகுதியை வாசிக்க https://dwaraka.wordpress.com/2023/08/26/the-faceless-woman-a-short-story-by-su-samuthiram/
