இன்று நம் பயணம் முடிகிறது. இன்று நாம் கொழும்புவிலிருந்து திருச்சிக்குச் செல்லப் போகிறோம்.

இந்தத் தொடரின் முந்தைய பாகங்கள்
- காலிக் கோட்டையிலிருந்து கொழும்பு கங்காராமய விகாரை
- கதிர்காமம் – காலி
- யால தேசிய வனம்
- சிறிய சிவனொலி பாதம், 9 கண் பாலம் – எல்ல
- எல்ல ரயில் பயணம்
- கண்டியிலிருந்து நுவரெலியா
- சென்னையிலிருந்து கண்டி
- இலங்கை பயணம்
இலங்கையை விட்டு வெளியேறுவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அத்தகைய ஒரு நல்ல பயணம்.

எங்கள் சுற்றுலா வழிகாட்டி திரு. துஷார. இலங்கையில் அந்த 8 நாட்களில் இலங்கையில் எங்கள் நண்பராக இருந்தார். அவர் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். அவருக்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம்.

எங்கள் விடுதி ஒரு இருட்டானது. நடை பாதையில் இருட்டு மட்டும் தான் என் கண்ணுக்குத் தெரிந்தது. நட்சத்திர ஓட்டல் என்றால் வெளிச்சம் இன்றி அழுது வடியவேண்டும் போல. எனக்கு இதுதான் முதல் முறை. அதுவுமின்றி காலை உணவு வேறு தாமதம். எங்கள் விமானத்திற்குத் தாமதம் ஆனது. அரை மணிநேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு வழியாக நாங்கள் விமான திருச்சி சென்றடைந்தோம். காலை உணவும் சரியில்லை. மதிய உணவும் சரியில்லை. புதுகைக்குச் சென்ற பிறகுதான் எல்லாம்.
..இலங்கைப் பயணக் கட்டுரை நிறைவு..

சார்வரி ஆண்டு வைகாசி 17
திருவள்ளுவர் ஆண்டு 2051

எந்த ஊரானாலும் நம்ம ஊர் ஆகுமா என்பது போல, புதுகையே சிறந்தது!
வணக்கம் அய்யா,
நீங்கள் சரியாகத் தான் கூறுகிறீர்கள். எந்த ஊர் எப்படி இருந்தாலும் சரி, நம் சொந்த ஊர் புதுகையை போல் எந்த ஊரும் வராது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கண்ணன்