கனகசால முதலியாரின் மகன் பிரதாபன். அவன் ஞானம் என்ற பெண்ணிடம் காதல் வயப்பட்டான். பிறகு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். பிரதாபனுடைய தந்தை கனகாசலமும், ஞானத்தின் தந்தை சம்பந்தமும் திருமணம் பற்றி பேசுகிறார்கள். இதற்கிடையில் அவர்களுக்குள்ளே ஒரு பெரிய சண்டை நடந்தது. தானும் ஞானமும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவெடுத்தான் பிரதாபன். பெற்றோர் சம்மதம் இல்லாமல் தான் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று மறுத்துவிடுகிறாள்.

ஒரு நாள் ஞானம் காணாமல் போய் ஆபத்தில் சிக்கிக் கொண்டாள். உடனே, பிரதாபன் விரைந்து சென்று அவளைக் காப்பாற்றினான். அதன் பிறகு திருமணம் நடந்தது. அதற்குப் பிறகும் சம்பந்தத்துக்கும் கனகாசலத்திற்கும் மீண்டும் தகறாறு ஏற்பட்டது. அவர்கள் தொல்லை பொறுக்க முடியாமல் பிரதாபனும் ஞானமும் ஆதியூரில் உள்ள கனகசபை வீட்டுக்குச் சென்றார்கள். கனகசபை பிரதாபனின் பால்ய சினேகிதன்.

பிரதாபன் வேட்டைக்குப் போன இடத்தில் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டான். நீதிமன்றம் அவனைச் சிறையில் தள்ளியது. அந்தப் பிரச்சினையிலிருந்து பிரதாபனை ஞானம் எப்படிக் காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை.
எனக்கு கனகாசலமும் சம்பந்தமும் போட்ட சண்டை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

Hi Friends
I’m Kannan
I would like to write about “The adventure of Pratapan”
Pratapan is Son of Kanakachala. This is from Amar Chitra Katha.
The adventure of Pratapan is 5-1 story. This is 4th story in 5-1 book. I read this book for my English homework.

The main characters:-
- Pratapan
- Jnanam
- Kanakachalam – Pratapan’s Father belongs to Sathyapuri
- Sambandam – Jnanam’s father
- Kanakasabhai – Pratapan’s childhood friend
- Devaraja Pillai – Kanakasabhai’s father belongs to Adiyoor.
- Cobbler – Belongs to Vikramapuri.
- Judge – Belongs to Vikramapuri court
- Anandi – Princess of Vikaramapuri
- Others like prisoners, people of Vikamapuri etc
This is happens in Vikramapuri. I like Pratapan and Jnanam because they are brave. Meanwhile Pratapan and Jnanam got married. I like this story because this is a brave full story. Pratapan is very good helping man. Jnanam is very good Queen
