குடியரசு தின வாழ்த்துக்கள்

நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும்,

குடியரசு தின வாழ்த்துக்கள்.

அவசியம் அருகில் உள்ள பள்ளி கல்லூரிகளில் கொடியேற்று விழாவில் கலந்து கொள்ளுங்கள். செல்பி எடுத்தால் அவசியம் காணத் தாருங்கள் :-).

வளர்க பாரதம்! வெல்க பாரதம்!

india_independence2

2 thoughts on “குடியரசு தின வாழ்த்துக்கள்”

    1. எப்படியோ உங்கள் பின்னூட்டத்தைப் படிக்காது விட்டுவிட்டேன். தங்களுக்கும் தாமதப்படுத்தப்பட்ட வாழ்த்துக்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top