அன்பின் அய்யா,
நாட்டுக்கென பாதுகாப்பையும், மாணவர்களுக்கு சுய நம்பிக்கையும் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட உங்கள் வாழ்க்கை பெறுமை அடைகிறது. தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம், பூனை போன்ற சாதுவான முகமும் குரலும், புலி போன்ற நெஞ்சுரமும் கொண்ட நீங்கள் அடுத்த தலைமுறைக்கென பல மாணவர் சங்கத்தில் உரையாற்றி உள்ளீர்கள். அவர்களில் கலாம்கள் உருவாக வேண்டும் என்று இறை வடிவாகிவிட்ட உங்களிடம் வேண்டுகிறேன்.
வாழ்க பாரதம்.
(கலாம் மறைவுக்கு விடுப்பு விட்டதில் பலருக்கும் உவப்பில்லை, எனக்கும். கருப்பு பேட்ஜ் அணிந்து கல்வி நிலையங்கள் இயங்கியிருக்க வேண்டும்.)

