Maruti’s new van replacing Versa

மாருதி நிறுவனம் தனது வெர்ஸா மாடல் தயாரிப்பை ஏற்கனவே நிறுத்திவிட்டது. அதற்கு பதிலாக ஒரு புதிய வேன் அறிமுகப்படுதுகிறார்களாம். எதிர்வரும்  2010 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த இருப்பதாக செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்கள்.


இந்த நிதியாண்டு இறுதியில் சந்தைக்கு விடப்படும் என்று தெரிகிறது.  பாரத எமிஷன் கட்டுப்பாடு  BS IV ப் பூர்த்தி செய்யும் இந்த மாடலுக்கு கவர்ச்சிகரமான விலை அறிவிக்கப்படும் என்று சொல்கிறார்கள்!

கொசுறு. 2001ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வெர்ஸா 20,000 மாடல்கள் விற்றுள்ளதாம்

2 thoughts on “Maruti’s new van replacing Versa”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top