மதுரை 10

கீச்சுலகில் தேன்சுவைக் கொய்யாப்பழங்களைக் கொண்டு மதுரையை நினைவு படுத்தியிருக்கிறார் மதிப்பிற்குரிய சொக்கன் அவர்கள்.

மதுரை என்ற உடன் எனக்கு நினைவில் வரும் 10 விசியங்கள்

  1. பழைய அண்ணா நிலையத்தில் புதுகைக்கு பேருந்து ஏறும் தருணங்கள்
  2. டவுன்ஹால் ரோடு எலக்ட்ரானிக்ஸ் கடைகள்
  3. சரம்சரமான நெருக்கமான மல்லிச் சரம். மல்லிச்சரம் சுற்றிவைத்து நடுவில் ரோஜாப்பூ வைத்த வண்ணமிகு கூந்தல் அலங்காரங்கள்
  4. தெற்குவாசல்
  5. சாலையோர இட்லி, சட்னி, மசாலா பால்!
  6. மீன்கொடி பாண்டியன் எக்ஸ்பிரஸ்
  7. அழகர் மலை ரம்மியம்
  8. பிரேமா விலாஸ் அல்வா! மிக்ஸர்!
  9. அழகு அழகு அழகு மீனாட்சி அம்மையின் ஆலயம் – வண்ணமிகு நாயக்கர் அரண்மனை.
  10. மீனாட்சி கோயில் மற்றும் நாயக்கர் அரண்மனை பற்றிய எனது கட்டுரை

thirukal1

2 thoughts on “மதுரை 10”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top