4 thoughts on “வெண்முரசு – முதற்கனல் – MindMap”

  1. இளம்பரிதி சரவணன்

    Unable to zoom in Mind Map, if opened in new tab image is blurred. could you please upload in PDF format , it will be useful for new readers like me .

    1. நன்றிங்க. நான் இது வரை கவனிக்கவில்லை. source file தேடிப்பார்த்து சரி செய்கிறேன்.

      1. இளம்பரிதி சரவணன்

        உங்கள் சேவைக்கு முதற்கண் பாராட்டுகள்.. சொல்வளர்க்காடு மண வரைபடம் அற்புதம் அதுவும் இன்னும் கொஞ்சம் clarity உடன் கிடைத்தால் சிறப்பாக இருக்கும். விரைவாக பதில் அளித்தமைக்கு நன்றி.

  2. வேர்டுபிரஸ் படத்தைச் சுருக்கி படுத்திவிடுகிறது. முதற்கனல் படம் இங்கே உள்ளது. https://drive.google.com/file/d/1sq94cea5oE-ExNPMMt6UrE7PBBdSH5L7/view

    சொல்வளர்காடு source கோப்பினைக் காணவில்லை. கிடைத்தால் வலையேற்றுகிறேன். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top